Saturday, June 14, 2008


உன் கனா காணும் கண்களால்
நான் வினா தாள் கண்ட
மாணவன் போலானேன்..
உன் பார்வை வினாவில்
தொலைந்து விடை தேடினேன்...

3 Comments:

Anonymous Anonymous said...

நான் வினா தாள் கண்ட
மாணவன் போலானேன்

good....
S.Prem Prakash

June 23, 2008 at 2:54 PM  
Anonymous Anonymous said...

Hmmmm...eppadi intha mathiri ellam kavitha ezthuraa.. What is your inspiration?

July 30, 2008 at 10:36 AM  
Blogger Ash said...

asha, i happened to write this during my UG days..i was sittign in a exam hall without knowing the answers ,just a sweet twist to my situation and tat was the inspiration...

July 31, 2008 at 3:08 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home