Monday, April 28, 2008

२९/३/२०००.

என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும் - அவை
வெளிப்பட்டால் பல மனங்கள்
புன்ணாகும் - சில உறவுகள்
பாழாகும்.,

ஆதலால் குமறும்
எரிமலையாய் கவிதைகள்
என்னுள் இருக்கட்டும்.

மன விளிம்பை தாண்டி
என் பேனா நுனியால்
கசிந்தாலும் அவை கறை
படிந்த தாள்களோடு நிக்கட்டும்..
அதை தாண்டி உன்
விழிகளில் எட்ட வேண்டாம்
என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும்..............

2 Comments:

Blogger Kannamma said...

கவிதை என்பது மனதின் வெளிபாடு....... மனதில் இருக்கும் உணர்வின் வெளிபாடு...... அதனால்.... சொல்வதில் தவறு இல்லை...மனதில் இருக்கும் இறுக்கத்தை கவிதையால் வெளிபதுது.....
அண்ட கவிதை கு மடிப்பு அதிகம்....

April 28, 2008 at 6:20 AM  
Blogger Ash said...

well valli, some things you cannot openly express.. you have to keep mum...i wrote this stuff 8 years back and then it got lost in the bunch of other poems..recently dug them out, so will be posting one after the other...

April 28, 2008 at 8:37 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home